Wednesday, February 9, 2011

"நண்பன்" படத்தில் வேகமான திரைக்கதை - ஷங்கர்

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப 'நண்பன்' திரைகதையை, விறுவிறுப்பாக மாற்றி இருக்கிறார், இயக்குனர் ஷங்கர். ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் திரைக்கதை சற்று மெதுவானது. எனவே தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப வேகமான திரைகதையை உருவாகியுள்ளார்...
இந்த படத்தில் கௌரவ வேடத்தில் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. "அவர் வரும் 15 நிமிடம் மிகவும் கலகலப்பாக இருக்கும்" என்று கூறுகிறார் ஷங்கர்.

"இன்னும் சில நாட்களில் விஜயும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்"

3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...