டைரக்டர் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் புதிய படமான பகலவனை தயாரிப்பது யார்? என்ற குழப்பம் நீடிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதேநேரம் படத்தினை தயாரிப்பது யார்? என்ற குழப்பம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை முதலில் தாணு தயாரிப்பார் என்றுதான் கூறப்பட்டது. தாணுவிடம் சீமான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால் விஜய்யோ வேலாயுதம், 3 இடியங்ஸ் படங்களை முடித்த கையோடு சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரிக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதேநேரம் சீமான், தாணுவிடம் அட்வான்ஸ் வாங்கி விடறார்கள். ஆனால் விஜய்யோ, வேலாயுதம், 3 இடியட்ஸ் முடிந்ததும் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் பகலவனை தயாரிக்கப் போவது, தாணுவா, ஆர்.பி.சவுத்ரியா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:
Post a Comment